தாமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெரும் போட்டியாளர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு சென்றுவிடுவார்கள். இதனால் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக தங்கள் திறமைகளை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர். நேற்றைய டிக்கெட் டு பினாலே டாஸ்கில் நள்ளிரவு ஒரு மணி அளவில், நன்றாக உறங்கிக்கொண்டிருந்த போட்டியாளர் அனைவரையும் லைட்டைப் போட்டு எழுப்பிவிட்டார் பிக்பாஸ். கார்டன் பகுதியில் … Continue reading தாமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்?